அண்மைய செய்திகள்

recent
-

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை (ஐ.இ)ன் தமிழ் திறன் போட்டி இன்று சிறப்பாக நடந்தேறியது

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை (ஐ.இ)ன் தமிழ் திறன் போட்டியும்,
ஊக்குவிப்பு சான்றிதழ் வழங்கும் விழாவும் சிறப்பாக இன்று நடந்தேறியது. சுமார் 900 மாணவர்கள் வரையில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். 

அடுத்த தலைமுறை தமிழ் இளையோர்கள் தலைமையேற்று நடத்திய விதமும் ,ஆற்றிய பணிகளும் மிகவும் வரவேற்கத்தக்கதாக இருந்தது.











தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை (ஐ.இ)ன் தமிழ் திறன் போட்டி இன்று சிறப்பாக நடந்தேறியது Reviewed by Author on December 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.