அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 359.99 ரூபாவாக பதிவானது!

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 359.99 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் பட்டியலிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மெரிக்க டொலரின் கொள்வனவு விலை 347.05 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், குவைத் தினாரின் பெறுமதி 1,139.39 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 359.99 ரூபாவாக பதிவானது! Reviewed by Author on April 29, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.