அண்மைய செய்திகள்

recent
-

9 புதிய அமைச்சர்கள் இன்று பதவிப்பிமாணம்..!

ஒன்பது புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (மே 20) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

  1. நிமல் சிறிபால டி சில்வா - துறைமுகம், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு 
 2. சுசில் பிரேமஜயந்த - கல்வி அமைச்சர் 3. கெஹெலிய ரம்புக்வெல்ல- சுகாதார அமைச்சர்.
 4. விஜேதாச ராஜபக்ஸ - நீதி, சிறைச்சாலைகள் , அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு 
 5. ஹரீன் பெர்ணான்டோ - சுற்றுலா மற்றும் காணி அமைச்சு
 6. ரமேஷ் பத்திரண- கைத்தொழில் அமைச்சு 
7. மனுஷ நாணயக்கார - தொழிலாளர் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு 
8. நலீன் பெர்ணான்டோ - வர்த்தகம் , உணவுப்பாதுகாப்பு அமைச்சு 
9. டிரான் அலஸ் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு


9 புதிய அமைச்சர்கள் இன்று பதவிப்பிமாணம்..! Reviewed by Author on May 20, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.