அண்மைய செய்திகள்

recent
-

சீனா – ரஷ்யா இடையில் முதலாவது பாலம் திறப்பு

சீனா – ரஷ்யா இடையிலான முதலாவது பாலம் நிர்மாணிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. Amur ஆற்றின் குறுக்காக 19 பில்லியன் ரூபிள் செலவில் இந்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் சுமார் 1 கிலோமீட்டர் நீளத்தில் கிழக்கு ரஷ்ய நகரமான Blagoveshchensk-ஐ வடக்கு சீனாவின் Heihe-உடன் இணைக்கின்றது. 

 உக்ரைன் போர் காரணமாக தடைப்பட்டுள்ள விநியோக நடவடிக்கைகளை இதன் மூலம் சரிப்படுத்தி, வர்த்தக நடவடிக்கைகளை இரு நாடுகளும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளன. உக்ரைன் போர் காரணமாக சர்வதேச நாடுகள் பல ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.


சீனா – ரஷ்யா இடையில் முதலாவது பாலம் திறப்பு Reviewed by Author on June 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.