புதிய நாமத்தில் அரிசி விநியோகம்
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு (PMB) சொந்தமான நெல் அரிசியாக மாற்றப்பட்டு அடுத்த மாதம் முதல் PMB அரிசி வர்த்தக நாமத்தின் கீழ் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
புதிய நாமத்தில் அரிசி விநியோகம்
Reviewed by Author
on
June 21, 2022
Rating:
No comments:
Post a Comment