அண்மைய செய்திகள்

recent
-

பேலியகொடை – மெனிங் சந்தையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு!

பேலியகொடை – மெனிங் சந்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் 42 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


பேலியகொடை – மெனிங் சந்தையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு! Reviewed by Author on June 21, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.