அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 367.39 ரூபாயாக பதிவு!

அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகளை இலங்கை மத்திய வங்கி இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. இதன்படி டொலரின் கொள்வனவு விலை 356.67 ரூபாயாகவும் டொலரின் விற்பனை விலை 367.39 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.


அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 367.39 ரூபாயாக பதிவு! Reviewed by Author on June 23, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.