அண்மைய செய்திகள்

recent
-

இங்கிலாந்தில் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரிப்பு

இங்கிலாந்தில் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கிலாந்தில் நுகா்வோா் விலை குறியீட்டெண் (CPI)அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறை பணவீக்கம் மே மாதத்தில் 9.1 சதவீதத்திலிருந்து ஜூன் மாதம் 9.4 சதவீதமாக உயர்ந்துள்ளது என தேசிய புள்ளியியல் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத புதிய பணவீக்க உயர்வு எனவும் தெரிவித்துள்ளனர். 

 வாகன எரிவாயு, உணவுப்பொருட்களின் விலையேற்றத்தால் இந்த சில்லறை பணவீக்கத்தின் விகிதம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், உக்ரைனில் நடைபெறும் போராலும், கொரோனா கட்டுப்பாடுகளாலும் பல நாடுகளிலும் பணவீக்கம் அதிகரித்து வருகின்மை குறிப்பிடத்தக்கது.


இங்கிலாந்தில் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரிப்பு Reviewed by Author on July 21, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.