அண்மைய செய்திகள்

recent
-

எரிவாயு கொள்கலனின் விலை 1050 ரூபாவினால் குறைக்கப்படுகின்றது!

12.5 கிலோ கிராம் லாப் எரிவாயு கொள்கலனின் விலை 1050 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து புதிய லாப் கொள்கலன் 5 ஆயிரத்து 800 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 5 கிலோ கிராம் கொள்கலன் 2 ஆயிரத்து 320 ரூபாவாகவும், 2 கிலோ கிராம் கொள்கலன் 928 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.


எரிவாயு கொள்கலனின் விலை 1050 ரூபாவினால் குறைக்கப்படுகின்றது! Reviewed by Author on August 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.