அண்மைய செய்திகள்

recent
-

மேலும் 5 கொவிட் மரணங்கள்

‘கொவிட்’ நோயினால் பாதிக்கப்பட்ட மேலும் ஐந்து பேர் நேற்று (16) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (17) பிற்பகல் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்த ஐவரில் நால்வர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் ஒருவர் 50 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இவர்களில் இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் 5 கொவிட் மரணங்கள் Reviewed by Author on August 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.