அண்மைய செய்திகள்

recent
-

எதிர்வரும் காலங்களில் நீண்ட நேரம் மின்வெட்டு

நிதிப் பற்றாக்குறை காரணமாக நுரைச்சோலை லக்விஜய (Lakvijaya) நிலக்கரி அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரியை கொள்வனவு செய்ய முடியாத காரணத்தினால் எதிர்வரும் காலங்களில் நீண்ட மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் நீண்ட நேரம் மின்வெட்டு Reviewed by Author on September 15, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.