அண்மைய செய்திகள்

recent
-

நடிகர் கமல்ஹாசன் உடல் நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் கமல்ஹாசன் உடல் நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் உடல் நல பாதிப்பால் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சலும் இருமலும் இருந்ததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் கமல்ஹாசன் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்


.
நடிகர் கமல்ஹாசன் உடல் நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி Reviewed by Author on November 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.