அண்மைய செய்திகள்

recent
-

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்ட பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி ( Z-Score ) இன்று (02) மாலை வெளியிடப்படவுள்ளது. 

 மாணவர்கள் admission.ugc.ac.lk என்ற இணைய முகவரியின் ஊடாக பிரவேசித்து தமது வெட்டுப்புள்ளியை தெரிந்துக் கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை தெரிவித்தார்.


பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு Reviewed by Author on December 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.