அனைவருக்கும் நியூமன்னார் ஊடக குழுமத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
எமது வெற்றிப் பயணத்தில் எம்மோடு கரம்கோர்த்துள்ள அனைத்து வாசகர்களுக்கும் நியூமன்னார் ஊடக குழுமம் நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ச்சியாக எம்முடன் இணைந்திருக்க வேண்டும் என அகமலர்வுடன் அழைக்கிறது.
நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும்...!
அனைவருக்கும் நியூமன்னார் ஊடக குழுமத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Reviewed by Author
on
January 01, 2023
Rating:

No comments:
Post a Comment