மூன்று இடங்களில் ATM இயந்திரங்களில் இருந்து சூட்சுமமான முறையில் 10.6 மில்லியன் ரூபா கொள்ளை
மூன்று நகரங்களிலும் ஒரே மாதிரியாக பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதனால் மூன்று இடங்களிலும் ஒரே கும்பலை சேர்ந்தவர்களே திருட்டில் ஈடுபட்டிருக்கக்கூடும் என பொலிஸார் கூறினர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கு ஹிக்கடுவ மற்றும் காலி, பத்தேகம ஆகிய பொலிஸ் நிலையங்கள் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
மூன்று இடங்களில் ATM இயந்திரங்களில் இருந்து சூட்சுமமான முறையில் 10.6 மில்லியன் ரூபா கொள்ளை
Reviewed by Author
on
December 31, 2022
Rating:

No comments:
Post a Comment