அண்மைய செய்திகள்

recent
-

பொங்கல் விடுமுறை - மின்வெட்டு குறித்த அறிவிப்பு

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு எவ்வாறு அமுல்படுத்தப்படும் என்பது தொடர்பான அறிவிப்பை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சாரம் தடைப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, மதியம் ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் விடுமுறை - மின்வெட்டு குறித்த அறிவிப்பு Reviewed by Author on January 13, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.