தனியார் பஸ்களில் 'ஸ்கைப்' வசதி
தனியார் பஸ்களில் தொந்தரவுகளுக்கு முகம் கொடுக்கும் பயணிகள் முறையிடுவதற்கு விசேட தொலைபேசி இலக்கத்தையும் 'ஸ்கைப்' விலாசத்தையும் தனியார் போக்குவரத்து அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்பிரகாரம் தொந்தரவுகளுக்கு முகம்கொடுக்கும் பயணிகள் privatetrasportservices என்ற ஸ்கைப் விலாசத்துக்கு இன்றேல் 0716550000 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறையிடலாம்.
இதற்கென தனியார் போக்குவரத்து அமைச்சில் விசேட நடவடிக்கை நிலையமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சு அறிவித்துள்ள

Reviewed by Author
on
January 03, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment