அண்மைய செய்திகள்

recent
-

போதைப்பொருள் கடத்தல்காரர் “குடு நுவன்’ கைது

குடு நுவன் என்றழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

 வெல்லம்பிட்டி பகுதியில் இன்று முற்பகல் போதைப்பொருளுடன் இவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர் “குடு நுவன்’ கைது Reviewed by NEWMANNAR on August 20, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.