இலங்கையருக்கு தங்கப்பதக்கம் கனடாவில் இடம்பெற்ற கராத்தே போட்டியில் ...

கனடா ஒன்ராரியோ மாநிலத்தில் இடம்பெற்ற கராத்தே போட்டியில்
இலங்கையைச் சேர்ந்த கரத்தே பயிற்றுவிப்பாளர் அன்ரே டினேஷ், சிரேஷ்ட
கறுப்பு பட்டி வீரர்களுக்கான காட்டா (KATA)போட்டியில் தங்கப்பதக்கத்தை
சுவீகரித்துள்ளார்.
சிரேஷ்ட கறுப்புப் பட்டி வீரர்களுக்கான காட்டா (KATA)போட்டியில்
தங்கப்பதக்கத்தை சுவீகரித்த அன்ரே டினேஷ், சோட்டோகான் கராத்தே அக்கடமி
இன்ரநசனல் சிறிலங்கா (SHOTOKAN KARATE ACADEMY INTERNATIONAL SRI LANKA)
கழகத்தின் பயிற்றுவிப்பாளர் ஆவார்.
இதேவேளை, கராத்தே நடுவர் சம்மேளனத்தின் நடுவர் ஆணைக்குழுவினால்
அங்கீகரிக்கப்பட்டு குறித்த போட்டியில் நடுவராகவும் கடமையாற்றியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இலங்கையருக்கு தங்கப்பதக்கம் கனடாவில் இடம்பெற்ற கராத்தே போட்டியில் ...
Reviewed by Author
on
June 30, 2015
Rating:

No comments:
Post a Comment