வாசகர்களுக்கு மன்னார் இணைய குடும்பத்தின் இனிய ஆங்கில புதுவருட நல்வாழ்த்துக்கள்!!
மலர்கின்ற புதுவருடம் எங்கள் ஒவ்வொருவரிலும்
மற்றவர்களை நேசிக்கும் ஒரு சிறிய மாற்றத்தை தரட்டும்.
நீங்கள் ஒவ்வொருவரும் நினைக்கும் நல்ல விடயங்கள்
உங்களுக்கு வெற்றியுடன் கூடிய சந்தோசம் தரட்டும்
உங்களுக்கும்,உங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
மன்னார் இணைய குடும்பத்தின் இனிய ஆங்கில புதுவருட நல்வாழ்த்துக்கள்!!
வாசகர்களுக்கு மன்னார் இணைய குடும்பத்தின் இனிய ஆங்கில புதுவருட நல்வாழ்த்துக்கள்!!
Reviewed by NEWMANNAR
on
January 01, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 01, 2016
Rating:


No comments:
Post a Comment