உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் - டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த 2 இந்திய ஹீரோக்கள்
வருடம்தோறும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. 2017ம் ஆண்டு ஜூன் முதல் 2018 ஜூன் வரையிலான காலகட்டத்தில் நடிகர்களின் வருமானத்தின் அடிப்படையில் புதிய பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது.
அதில் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி முதலிடத்தில் உள்ளார். அவரின் மொத்த வருமானம் 239 மில்லியன் டாலர்கள். நடிகர் ராக் இரண்டாவது இடத்திலும், Iron Man நடிகர் ராபர்ட் டௌனி jr 89 மில்லியன் டாலர் வருமானத்துடன் 3ம் இடமும் பிடித்துள்ளனர்.
டாப் 10 பட்டியலில் இரண்டு இந்திய நடிகர்களும் இடம் பிடித்துள்ளனர். 2.0 நடிகர் அக்ஷய் குமார் ஏழாவது இடத்திலும், சல்மான் கான் 10வது இடமும் பிடித்துள்ளனர்.
முழு பட்டியல் இதோ..
- George Clooney – $239m
- Dwayne Johnson – $119m
- Robert Downey Jr – $79m
- Chris Hemsworth – $64.5m
- Jackie Chan – $45.5m
- Will Smith – $42m
- Akshay Kumar – $40.5m
- Adam Sandler – $39.5m
- Chris Evans – $34m
- Salman Khan – $33.5m
உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் - டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த 2 இந்திய ஹீரோக்கள்
Reviewed by Author
on
August 24, 2018
Rating:

No comments:
Post a Comment