கவிதாயினி அன்பழகியின் "உனக்குள் நீ " கவிதை நூல் வெளியீட்டு விழா-படங்கள்
மன்னாரில் கவிதாயினி அன்பழகி கஜேந்திரா அவர்கள் எழுதிய முதலாவது "உனக்குள் நீ " கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வானது 04.08.2018 அன்று காலை 10 மணிக்கு மன்னார் நகரசபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் சங்கத்தின் வெளியீடாக மன்னார் தமிழ் சங்க தலைவர் தேசியக் கலைஞர் S.A.உதயன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருந்தினர்களாக
திருமதி.சுகந்தி செபஸ்தியன்-வலயக்கல்விப்பணிப்பாளர்
திரு. அ.ஜெராட் டேவிட்சன்-நகரசபை செயலாளர்
மஹா.தர்மகுமார குருக்கள்
சித்தவைத்திய கலாநிதி செ.லோகநாதன்
வைத்திய கலாநிதி மு.கதிர்காமநாதன்
திரு T.S.முகுந்தன் முகாமையாலளர்-Dan TV
இவர்களுடன் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கவிஞர்கள் கலைஞர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நடன நிகழ்வும் நிகழ்ச்சித்தொகுப்பினை கவிஞர் மன்னார்பெனில் சிறப்பாக வழங்கினர்.
தொகுப்பு-வை.கஜேந்திரன்

கவிதாயினி அன்பழகியின் "உனக்குள் நீ " கவிதை நூல் வெளியீட்டு விழா-படங்கள்
Reviewed by Author
on
August 06, 2018
Rating:

No comments:
Post a Comment