மன்னார் இளைஞர் யுவதிகளுக்கு-Go Challenge...
மன்னார் நகருக்குள் 08 வினோதமான சவால்கள் மற்றும்விளையாட்டுகள் உள்ளடங்கலான விறுவிறுப்பான போட்டிகளும் முதல் 5 இடங்களைபறிக்கும் அணிகளுக்கு விசேடபணப்பரிசில்களுடன் பங்குபற்றும்அனைவருக்கும் ரீசேட்மற்றும் சான்றிதழும் உண்டு.
விதிமுறைகள்:
1) ஒருஅணியில் 4 பேர்கள்மாத்திரமேபங்கேற்கமுடியும். 2) குறைந்ததுஒருபெண்போட்டியாளர்இருப்பதுகட்டாயம். 3) வயதெல்லை 15 வயதிலிருந்து - 26 வயதுவரை. 4) விளையாட்டு சவால்களும் உள்ளதால் அதற்கேற்றஆடைமற்றும்வசதிகளுடன்பங்குபற்றவேண்டும். 5) முதல்பதிவுசெய்யும் 25 அணிகளேபங்கேற்கமுடியும்.
பேஸ்புக்கில்தேடலில்’Wஎ ளன்க’எனடைப்செய்து’ஸிக்ன் உப்’எனும்பட்டனைகிளிக்செய்துஉங்கள்அணியைபதிவுசெய்யலாம்.
8 மார்ச் 2019 ற்குமுன்னர்இணையத்தில்உங்கள்பதிவுகளுக்குமுந்துங்கள்!
இடம்: மன்னார் பொதுவிளையாட்டரங்கு
திகதி: 16 மார்ச் 2019
நேரம்: பி.ப௧:01 –பி.ப 5:00 வரை
பொழுதுபோக்கு அச்சங்களுடன்பரிசளிப்பும் இசைநிகழ்வுகளும் இறுதியில்நடைபெறும்.
மேலதிகவிபரங்களுக்கு: 077 809 1303
https://www.facebook.com/welankaofficial
Go Challenge – is the
newest time based challenge to hit the streets of Mannar on the 16 th of March
2019. Teams of 4 of which at least 1 has to be a girl will undertake a series
of fast paced challenges
acrossMannar that will
require creativity, intuition, social media skills and an interest to
experience the diversity of Mannar.
Teams will receive
points for completing each fun filled and challenging activity and the team
with the
highest number of
points will be crowned champions. First five teams will automatically qualify
for the
next level of the
challenge…which will only be revealed at the end of the day.
And the best
news…registration is FREE, all participants will receive a T-shirt, a
participatory certificate, free entry for the after party.
Register your team
before the 8 th of March using the link
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScK5eI7iEjSLLklmUbyk-iv9Jos5UlT9PhRhzkCGRXJ40t8Zw/viewform
a team of 4...Remember
one has to be a girl…
When: 16 th of March
2019
Where: Mannar Public
Stadium
Time: 1 to 5pm
For more details: 077
809 1303
மன்னார் இளைஞர் யுவதிகளுக்கு-Go Challenge...
Reviewed by Author
on
March 01, 2019
Rating:

No comments:
Post a Comment