ரஜினிக்கு அடுத்து விஜய் தான்.. பிகில் படத்திற்கு கிடைத்த பெருமை
பிகில் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. அவரது ரசிகர்கள் அதை கொண்டாட காத்திருக்கின்றனர். அக்டோபர் 12ம் தேதி பிகில் ட்ரைலர் வருகிறது என அதிகாரபூர்வ அறிவிப்பும் வந்துள்ளது.
இந்நிலையில் பிகில் படம் பற்றிய வேறொரு தகவலும் விஜய் ரசிகர்களை பெருமைகொள்ள வைத்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் பட்ஜெட்டில் பிகில் படம் இரண்டாம் இடம் பிடித்திருப்பது தான் அது.
வட்டி இல்லாமல் 180 கோடி ருபாய் பட்ஜெட் என அர்ச்சனா கல்பாத்தி கூறிய நிலையில், அது தமிழ் சினிமாவில் 2.0 படத்திற்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது என கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கிய 2.0 படத்திற்கு 400 கோடி ரூபாய்க்கும் மேல் செலவானது குறிப்பிடத்தக்கது.
ரஜினிக்கு அடுத்து விஜய் தான்.. பிகில் படத்திற்கு கிடைத்த பெருமை
Reviewed by Author
on
October 08, 2019
Rating:

No comments:
Post a Comment