சுவிஸ்லாந்தில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்த நாள் -
அந்தவகையில் சுவிஸ்லாந்தின் நிட்லால்டன் மாநிலத்தில் அங்குள்ள புலம்பெயர் தமிழர்களினால் தமிழீழவிடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனின் 65 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது.
புலம்பெயர் நாடுகளில் மட்டுமன்றி தாயக பகுதிகளிலும் மக்கள் பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர்.
யாழ்பல்கலைகழக மாணவர்களினால் பல்கலைகழகத்தில் கேக் வெட்டி விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளினை கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுவிஸ்லாந்தில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்த நாள் -
Reviewed by Author
on
November 26, 2019
Rating:

No comments:
Post a Comment