மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தின் நத்தார் நள்ளிரவு திருப்பலி.VIDEO)-
-நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11.45 மணிக்கு மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் பங்குத்தந்தை தேவராஜா கொடுதோர் தலைமையில் உதவிப் பங்குத்தந்தை இணைந்து திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
இதன் போது பேசாலை மற்றும் அதனை அண்டிய கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்க மக்கள் திருநாள் திருப்பலியில் கலந்து கொண்டனர்.
திருப்பலியை தொடர்ந்து கறோல் நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தின் நத்தார் நள்ளிரவு திருப்பலி.VIDEO)-
Reviewed by Author
on
December 25, 2019
Rating:

No comments:
Post a Comment