அண்மைய செய்திகள்

recent
-

தீபாவளியை முன்னிட்டு மன்னாரில் விசேட பூஜை வழிபாடுகள்

தீபாவளியை முன்னிட்டு மன்னாரில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று இடம் பெற்றதுடன் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முகக்கவசங்கள் அணிந்தவாறு பூஜைவழிபாடுகளில் ஈடுபட்டனர்.

  குறிப்பாக மன்னார் திருகேதீஸ்வர ஆலயத்தில் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் விடுபடவும் தீபாவளி மக்களுக்கு சந்தோசத்தையும் செழிப்பையும் வழங்க வேண்டியும் விசேட பூஜைவழிபாடு காலை இடம் பெற்றது ஏனைய சிற்றாலயங்களிலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மக்கள் ஒன்று கூடி வழிபாடுகளை மேற்கொண்டதுடன் விரதங்களை மேற்கொண்ட மக்களும் நேத்திக்கடன்களை ஆலயங்களில் நிறைவேற்றியமை குறிப்பிடதக்கது.








தீபாவளியை முன்னிட்டு மன்னாரில் விசேட பூஜை வழிபாடுகள் Reviewed by Author on November 14, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.