முள்ளிவாய்க்கால் தூபி இடிப்புக்கும் எமக்கும் தொடர்பே இல்லை – இராணுவ தளபதி
மேலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவம் இவ்விடயத்தில் தலையிடப் போவதில்லை எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மேலும் பல்கலைக்கழகத்திற்குள் அமைதியின்மை ஏற்பட்டு, அதனை பொலிஸாரினால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாத பட்சத்தில் மாத்திரமே இராணுவம் களமிறங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் தூபி இடிப்புக்கும் எமக்கும் தொடர்பே இல்லை – இராணுவ தளபதி
Reviewed by Author
on
January 09, 2021
Rating:

No comments:
Post a Comment