புதையல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது
லாபுகல தேசிய பூங்காவில் நுழைந்து, இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் புதையல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சுந்தேகநபர் பொத்துவில் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புதையல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது
Reviewed by Author
on
January 10, 2021
Rating:

No comments:
Post a Comment