வாழைச்சேனையில் மெத்தை தீப்பற்றி எரிந்தமையால் வயோதிபர் உயிரிழப்பு
தீயில் பலத்த காயமடைந்த நிலையில், வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ பற்றியமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளும் வாழைச்சேனை பொலிஸாரும் முன்னெடுத்து வருகின்றனர்.
வாழைச்சேனையில் மெத்தை தீப்பற்றி எரிந்தமையால் வயோதிபர் உயிரிழப்பு
Reviewed by Author
on
January 29, 2021
Rating:
Reviewed by Author
on
January 29, 2021
Rating:


No comments:
Post a Comment