நள்ளிரவு வேளையில் கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்
கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
அவர்களை விடுவிப்பதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் அழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவு வேளையில் கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்
Reviewed by Author
on
January 09, 2021
Rating:

No comments:
Post a Comment