சிறப்பாக நடைபெற்ற முசலி புதுக்குடியிருப்பு அருள் மிகு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம்
மன்னார் முசலி புது குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக பெருவிழாவானது 13.07.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணி முதல் 8.10 மணி வரையான சுப முகூர்த்த வேளையில் விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து மங்கள வாத்திய இசையுடன் கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது..
அதனைத் தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம்பெற்றுள்ளது குறித்த கும்பாபிஷேக பெருவிழாவில் நாக பூசணி அம்மனின் பக்த அடியார்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
சிறப்பாக நடைபெற்ற முசலி புதுக்குடியிருப்பு அருள் மிகு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம்
Reviewed by Vijithan
on
July 13, 2025
Rating:

No comments:
Post a Comment