பராக்கிரம நீர்த்தேக்கத்திற்கு பஸ் வீழ்ந்து விபத்து-23 பேர் அவசர சிகிச்சையில்..!
ஆடைத் தொழிற்சாலையொன்றில் கடமையாற்றும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பராக்கிரம நீர்த்தேக்கத்திற்கு பஸ் வீழ்ந்து விபத்து-23 பேர் அவசர சிகிச்சையில்..!
Reviewed by Author
on
January 09, 2021
Rating:

No comments:
Post a Comment