அண்மைய செய்திகள்

recent
-

பாடசாலை மட்ட துடுப்பாட்ட போட்டி தொடரில் மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரி அடுத்த சுற்றுக்கு தெரிவு

இலங்கை பாடசாலை துடுப்பாட்ட சங்கம் நடாத்தும் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான போட்டித்தொடரில் தொடர்சியாக வெற்றியீட்டி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது மன்/சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி அணியினர்... துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் அடுத்த சுற்றில் அம்பாறை D.S.சேனநாயக்க தேசிய பாடசாலை அணியுடனான போட்டியில் மோதவுள்ளனர்


பாடசாலை மட்ட துடுப்பாட்ட போட்டி தொடரில் மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரி அடுத்த சுற்றுக்கு தெரிவு Reviewed by Author on April 18, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.