இலங்கையில் 618 ஆவது கொரோனா மரணம்
இதேவேளை இலங்கையில் இன்றைய தினம் 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 618 ஆவது கொரோனா மரணம்
Reviewed by Author
on
April 18, 2021
Rating:

No comments:
Post a Comment