மன்னார் பட்டித்தோட்டம் சாந்தோம் வயோதிபர் இல்லத்திற்கு இரண்டு சலவை இயந்திரங்களை வழங்கி வைத்த மன்னார் கார்கில்ஸ் புட்சிட்டி.
புது வருடத்தையொட்டி குறித்த சலவை இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பட்டித்தோட்டம் சாந்தோம் வயோதிபர் இல்ல நிர்வாகத்திடம் மன்னார் கார்கில்ஸ் புட்சிட்டி (CARGILLS FOODCITY EXPRESS MANNAR BRANCH )முகாமையாளர் வைபவ ரீதியாக வழங்கி வைத்தார்.
மன்னார் பட்டித்தோட்டம் சாந்தோம் வயோதிபர் இல்லத்திற்கு இரண்டு சலவை இயந்திரங்களை வழங்கி வைத்த மன்னார் கார்கில்ஸ் புட்சிட்டி.
Reviewed by Author
on
April 22, 2021
Rating:

No comments:
Post a Comment