கிளிநொச்சியில் குடும்பஸ்தர் அடித்து கொலை: தீவிர விசாரணையில் பொலிஸார்
அப்போது தாக்குதலுக்கு இலக்கான அவரை, ஏனையோர் உடனடியாக கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சைப் பலனளிக்காது என வைத்தியர்கள் தெரிவித்ததும் மீண்டும் கிளிநொச்சி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கானவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனையை தொடர்ந்து உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் குடும்பஸ்தர் அடித்து கொலை: தீவிர விசாரணையில் பொலிஸார்
Reviewed by Author
on
April 17, 2021
Rating:

No comments:
Post a Comment