நிர்ணய விலையில் கோழி இறைச்சி விற்க இணக்கம்!
இதேவேளை வர்த்தக நிலையங்களில் கோழி இறைச்சியின் விலை 2 மடங்குகளாக அதிகரித்துள்ளதென நுகர்வோர் குற்றஞ்சுமத்துகின்றனர்.
இதற்கமைய, நேற்று (11) காலை ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 675 ரூபாயிலிருந்து 800 ரூபாய் வரை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிர்ணய விலையில் கோழி இறைச்சி விற்க இணக்கம்!
Reviewed by Author
on
April 12, 2021
Rating:

No comments:
Post a Comment