மன்னாரில் பசி இல்லா அமைப்பின் ஊடாக ஒரு தொகுதி நிவாரண பொருட்கள் கையளிப்பு
கிராம சேவகரினால் வழங்கப்பட்ட விபரங்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி,சீனி,மா,பருப்பு,கடலை உட்பட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
மன்னாரில் பசி இல்லா அமைப்பின் ஊடாக ஒரு தொகுதி நிவாரண பொருட்கள் கையளிப்பு
Reviewed by Author
on
June 28, 2021
Rating:

No comments:
Post a Comment