அண்மைய செய்திகள்

recent
-

விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விபரம்

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் 16 முன்னாள் போராளிகளான தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 9 பேரும், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும், மாத்தளை பகுதியை சேர்ந்த ஒருவருமான 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 பெயர்ப் பட்டியல் வருமாறு, 

மன்னார் மாவட்டம் 

 1. சீமோன் சந்தியாகு 
 2. ராகவன் சுரேஸ் 
 3.சிறில் ரசமணி 
 4. எம்.எம் அப்துல் சலீம் 
 5. சந்தன் ஸ்டாலின் ரமேஷ் 
 6. கப்ரில் எட்வர்ட் ஜூலியன் 


யாழ்ப்பாணம் மாவட்டம் 

1. நடராஜா சரவணபவன் 
2. புருசோத்மான் அரவிந்தன் 
3. இராசபல்லவன் தபோருபன் 
4. இராசதுரை ஜெகன் 
5. நல்லன் சிவலிங்கம் 
6. சூரியமூர்த்தி ஜெவோகன் 
7. சிவப்பிரகாசன் சிவசீலன் 
8. மயில்வாகனம் மதன் 
9. சூரியகாந்தி ஜெயச்சந்திரன் 

மாத்தளை மாவட்டம். 

1. விஸ்வநாதன் ரமீஸ்



விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் விபரம் Reviewed by Author on June 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.