தாய்க்கு கொரோனா தொற்று ; பிரசவித்த சிசு மரணம் !
இதனையடுத்து தாயின் நிலை மோசமடைந்ததையடுத்து, அவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு என்டிஜன் பரிசோதனை செய்யபட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைடுத்து, உயிரிழந்த சிசுவுக்கு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்ட போது, சிசுவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்க்கு கொரோனா தொற்று ; பிரசவித்த சிசு மரணம் !
Reviewed by Author
on
June 24, 2021
Rating:

No comments:
Post a Comment