கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு!
18 பெண்களும், 7 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 814 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு!
Reviewed by Author
on
June 25, 2021
Rating:

No comments:
Post a Comment