கட்டுகஸ்தோட்டையில் கட்டடம் தாழிறக்கம்: கனரக வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்
இதனால், மறு அறிவித்தல் வரை கட்டுகஸ்தோட்டை – குருநாகல் வீதியில் கனரக வாகன போக்குவரத்தில் இருந்து விலகியிருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்டடம் தாழிறங்கியமையினால் எவ்வித உயிரிழப்புகளும் பதிவாகவில்லை.
இந்த சம்பவத்தினால் குறித்த வீதியில் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
கட்டுகஸ்தோட்டையில் கட்டடம் தாழிறக்கம்: கனரக வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்
Reviewed by Author
on
July 13, 2021
Rating:
Reviewed by Author
on
July 13, 2021
Rating:


No comments:
Post a Comment