அண்மைய செய்திகள்

recent
-

இன்று இரண்டு மணி நேர மின்வெட்டு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று இரண்டு மணித்தியால மின்வெட்டும் நாளை ஒரு மணித்தியால மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, A முதல் L வரையான பகுதிகளில் இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை இரண்டு மணிநேரம் மின்சாரம் தடைப்படும்.

 P முதல் W வரையிலான பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை இரண்டு மணி நேரம் மின் தடை ஏற்படும். மேலும் நாளை A முதல் L மற்றும் P முதல் W வரையிலான பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேர மின்வெட்டு ஏற்படும்.

இன்று இரண்டு மணி நேர மின்வெட்டு! Reviewed by Author on April 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.