நேபாள விமான விபத்தில் பலியான 22 பேரின் சடலங்களும் மீட்பு
ஒருவரது சடலம் மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இன்று காலையில் அவரது உடலும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.
இதற்கிடையே விமானத்தின் கறுப்புப் பெட்டியை கண்டுபிடிக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டது. அதனையும் மீட்புப் படையினர் கண்டுபிடித் தனர். இனி அதனை ஆய்வு செய்த பின்னரே விபத்துக்கான முழுமையான காரணங்கள் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேபாள விமான விபத்தில் பலியான 22 பேரின் சடலங்களும் மீட்பு
Reviewed by Author
on
May 31, 2022
Rating:

No comments:
Post a Comment