குழாய் வழி சத்திர சிகிச்சைகளின் இமயம் ; யாழ் சத்திர சிகிச்சை நிபுணர் திடீர் மரணம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரபல சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் சுதர்சன் காலமானார்.
மாரடைப்பு காரணமாக இன்று (15) வௌ்ளிக்கிழமை கொழும்பில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியரின் இறுதி கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
வைத்தியர் சுதர்சனின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குழாய் வழி சத்திர சிகிச்சைகளின் இமயம் ; யாழ் சத்திர சிகிச்சை நிபுணர் திடீர் மரணம்
Reviewed by Vijithan
on
August 15, 2025
Rating:

No comments:
Post a Comment