துமிந்த சில்வாவின் பொதுமன்னிப்பு இடைநிறுத்தம்
இரண்டு வழக்குகளையும் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சில்வாவுக்கு பயணத் தடை விதித்தும் அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்யுமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரேமச்சந்திர சார்பில் சட்டத்தரணி எராஜ் டி சில்வாவும், ஹிருணிகா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் ஆஜராகியிருந்தனர்.
துமிந்த சில்வாவின் பொதுமன்னிப்பு இடைநிறுத்தம்
Reviewed by Author
on
May 31, 2022
Rating:

No comments:
Post a Comment