இன்றைய மின்வெட்டு அட்டவணை
நாட்டை 21 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,
ஜூன் 02 – 03 : 2 மணித்தியாலங்கள்
ABCDEFGHIJKL | PQRSTUVW :
– பி.ப. 2.00 – பி.ப. 6.00 வரை 1 மணித்தியாலம்
– பி.ப. 6.00 – பி.ப. 10.00 வரை 1 மணித்தியாலம்
CC :
– மு.ப. 6.00 – மு.ப. 9.00 வரை 3 மணித்தியாலங்கள்
ஜூன் 04: 1 மணித்தியாலம்
ABCDEFGHIJKL | PQRSTUVW :
– பி.ப. 5.30 – பி.ப. 9.30 வரை 1 மணித்தியாலம்
மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
இன்றைய மின்வெட்டு அட்டவணை
Reviewed by Author
on
June 03, 2022
Rating:
Reviewed by Author
on
June 03, 2022
Rating:


No comments:
Post a Comment