அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையில் மாற்றம்
எனினும் 55 வயதில் தங்களுடைய சுய விருப்பத்திற்கு அமைய ஓய்வு பெறமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 3 வருடங்களாக குறைந்து 62 ஆக நிர்ணயிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையில் மாற்றம்
Reviewed by Author
on
June 05, 2022
Rating:

No comments:
Post a Comment