7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி - நாளை பாராளுமன்ற அமர்வு
ஜனாதிபதியின் இராஜினாமா தொடர்பில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடும் போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த சபாநாயகர், 7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி - நாளை பாராளுமன்ற அமர்வு
Reviewed by Author
on
July 15, 2022
Rating:

No comments:
Post a Comment